நூல்கள்/ Books

போரும் சமாதானமும்: விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு

‘போரும் சமாதானமும்’ என்ற தலைப்பைத் தாங்கி வரும் இந் நூல், விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த போரியல் வரலாற்றையும், சமாதான வழிமுறையில் நேர்மைத் திறனுடன் அவர்கள் மேற்கொண்ட சமரச முயற்சிகளையும் உண்மை வழுவாது, விபரித்துக் கூறுகிறது.

read more

விடுதலை

இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் பல்துறை சார்ந்தவை. அரசியல், சமூகவியல், உளவியல், பொருளியல், மெய்யியல், வரலாற்றியல், மானிடவியல் போன்ற பல்வேறு அறிவியற் பரப்புகளை இவை ஊடுருவி நிற்கின்றன.

read more

சோசலிசத் தமிழீழத்தை நோக்கி

ஒடுக்கப்படுவோருக்கும், ஒடுக்குவோருக்கும் மத்தியில் எழும் முரண்பாடுகள் முற்றி, அது போராட்டமாய்க் குமுறிப் புரட்சியாய் வெடிக்கும் பொழுது வரலாறு படைக்கப்படுகிறது.

read more